News August 9, 2024
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பயண விவரம்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் திருவரங்குளம் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் மற்றும் கீழாத்தூரில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 கல்வி உதவித்தொகை வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டத்தை துவங்கி வைக்கிறார். ஷேர் செய்யவும்
Similar News
News August 14, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆக.13) இரவு 10 மணி முதல் நாளை(ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
News August 13, 2025
அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் எஃப் எல் ஒன், எஃப் எல் 2, எஃப் எல் 3, எப் எல் ஏ3, எஃப் எல் ஏஏ உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளுக்கும், மதுபான பார்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News August 13, 2025
புதுகை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

புதுகை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <