News August 8, 2024

விருதுநகர் எஸ்.பி. கரூர் எஸ்.பி.யாக நியமனம்

image

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே.பிரபாகர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த எஸ்.பி. கா.பெரோஸ் கான் அப்துல்லா கரூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 9, 2026

கரூர்: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

image

கரூர் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க.

News April 9, 2026

கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!