News August 8, 2024
ஓசூர் மருத்துவமனை கட்டிட பணியை ஆய்வு செய்த கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை சாலையில், சுமார் ரூ.100 கோடி மதிப்பில், புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டிட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் சரயு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 31, 2025
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 31, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2025 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட படிவத்தை பார்த்துக் கொள்ளவும். ஷேர் பண்ணுங்க
News October 31, 2025
கிருஷ்ணகிரியில் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நாளை (நவ.1) காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கிராம சபை கூட்டம் நடைபெற அனைத்து தனி அலுவலர் & வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக ஏற்பாடுகள் தீவீரப்படுத்தியுள்ளனர். மக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


