News August 8, 2024
வக்ஃபு சட்டத்திருத்தம் மனித உரிமைக்கு எதிரானது: கனிமொழி

நாடாளுமன்றத்தில் இன்று(ஆக.08) வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வக்ஃபு சட்டத்திருத்தம் மனித உரிமைக்கு எதிரானது. மத சிறுபான்மை, அரசமைப்பு, சமூக நீதி உள்ளிட்டவற்றிற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது” என தெரிவித்தார்.
Similar News
News January 12, 2026
தூத்துக்குடி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

தூத்துக்குடி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News January 12, 2026
திருச்செந்தூரில் லாரி மோதி தலை நசுங்கி உயிரிழப்பு

திருச்செந்தூர் மெயின் சாலையில் அம்பேத்கர் சிலை அருகே லாரி ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பூ ஏற்றி சென்ற ஏரல் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி பிரேம்குமாரின் தலை, லாரி சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 12, 2026
துத்துக்குடி: கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன்<


