News August 8, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 660.20மிமீ மழை பதிவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் 660.20 மிமீ மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதில் பெருங்களூரில் 76 மிமீ, ஆலங்குடியில் 38 மிமீ, திருமயத்தில் 65 மிமீ, நாகுடியில் 46 மிமீ, ஆவுடையார் கோவிலில் 42 மிமீ, புதுக்கோட்டையில் 40 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் சராசரியாக மாவட்ட முழுவதும் 27.51 மிமீ மழை பெய்துள்ளது.

Similar News

News August 21, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விபரம் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.20) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

News August 20, 2025

புதுக்கோட்டை: தமிழ் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

புதுக்கோட்டை மக்களே.. தமிழ் தெரிந்தவர்களுக்கு வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு! ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த நன்கு தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> 08.09.2025க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News August 20, 2025

புதுக்கோட்டை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

புதுக்கோட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!