News August 8, 2024
முதல் ODI தொடரே தோல்வி.. என்ன செய்ய போகிறார் கம்பீர்?

இந்திய அணி பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பதவியேற்றபிறகு, இலங்கையில் முதல் பயணத்தை மேற்கொண்ட அணி, ODI தொடரில் படுதோல்வி அடைந்துள்ளது. இலங்கையுடனான இருதரப்பு தொடரில் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடைந்த முதல் தோல்வி இது என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதிலிருந்து மீள, பயிற்சியாளர் என்ற முறையில் கம்பீர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News March 16, 2026
தேர்தல் தேதியில் இத கவனிச்சீங்களா?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் மேட்ச்சிங் ஆக உள்ளது. வாக்குப்பதிவு நடைபெற உள்ள தேதி ஏப்ரல் 23, வாக்கு எண்ணிக்கை தேதி மே 4. இரண்டையும் பொருத்திப் பார்த்தால் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையான 234 வருகிறது. அதேபோல், வாக்குப்பதிவு நடக்கும் நாளிலேயே ( தேதி – 23, மாதம் – 4) 234 அடங்கியிருக்கிறது.
News March 16, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க