News August 8, 2024
OLYMPICS: சர்ச்சையில் சிக்கிய மற்றொரு இந்திய வீராங்கனை

பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து இந்திய வீராங்கனை ஆன்டிம் பன்கல், அவரது பயிற்சியாளர் வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்டிம் பன்கலின் அடையாள அட்டையுடன் அவரது சகோதரி ஒலிம்பிக் கிராமத்திற்குள் சென்றதால், சர்ச்சை எழுந்தது. இதனால், விதிகளை மீறியதாக ஆன்டிம் பன்கல், அவரது பயிற்சியாளர் அங்கீகாரத்தையும் ரத்து செய்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம், அவர்களை வெளியேற்றியது.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.