News August 8, 2024
நெல்லையில் 3 நாள் வந்தே பாரத் ரயில் ரத்து

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் 15,16,17 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாகவும் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை சென்னை ரயில் எண் 20666 வந்தே பாரத் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 12632 நெல்லை SF எக்ஸ்பிரஸ் பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News January 11, 2026
நெல்லை : உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு<
News January 11, 2026
நெல்லையில் கேஸ் புக் பண்ண புது வழி!

நெல்லை மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.