News August 8, 2024
Olympics: ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வெல்லுமா?

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. ஒலிம்பிக்ஸ் அரங்கில், ஸ்பெயினுக்கு எதிராக விளையாடிய 10 போட்டிகளில், இந்தியா 7இல் வென்றுள்ளது. இது தொடரும் பட்சத்தில், கடந்த முறை வெண்கலம் வென்ற ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி மீண்டும் பதக்கம் வெண்கலம் வென்று நாடு திரும்பலாம்.
Similar News
News March 17, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News March 17, 2026
நினைவாற்றலுக்கு உதவும் இசை!

இசை கேட்பது மனதுக்கு அமைதியையும் தருகிறது. அதே நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இசையை தொடர்ந்து கேட்பவர்களிடையே நினைவாற்றல் மேம்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தினமும் இசை கேட்பதால், அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அதனால் உங்கள் வீட்டில் முதியோர் இருந்தால் மறக்காம தினமும் பாட்டு போடுங்க. SHARE IT.