News August 7, 2024

மழையால் ஆட்டம் பாதிப்பு

image

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டி இன்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற தெ.ஆ பேட்டிங் செய்துவருகிறது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 9 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டப்ஸ் 2, டோனி டி ஷோரி 32 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். 15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது

Similar News

News December 24, 2025

கள்ளக்குறிச்சி மக்களே- உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News December 24, 2025

இந்தியர்களின் ‘On site’ கனவுக்கு சிக்கல்

image

H1B விசா நடைமுறையில் பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த குலுக்கல் முறையை USA ரத்து செய்துள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் H1B விசா பெறுபவர்களில் 70% இந்தியர்களே; பிப்.27, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், குலுக்கல் முறையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நடுத்தர ஊழியர்களின் கனவை சிதைத்துள்ளது.

error: Content is protected !!