News August 7, 2024

தர்மபுரியில் நெசவாளர் ஜவுளி விற்பனை துவக்கம்

image

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் லும்வேர்ட்ஸ் விற்பனை வளாகத்தில் கைத்தறி மற்றும் ஜவுளிகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து பார்வையிட்டார். உடன் சேலம் சரக கைத்தறி துறை உதவி அலுவலர் விஜயலட்சுமி, நகர்மன்ற தலைவர் லட்சுமி, நாட்டான்மாது கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 19, 2026

தருமபுரி: ரூ.50 போதும்..ரூ.1.7 லட்சம் பெறலாம்!

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*

News March 19, 2026

தர்மபுரி தேர்தலில் 100 சதவீதம் விழிப்புணர்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 ஐ முன்னிட்டு, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (மார்ச்.19) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 19, 2026

தருமபுரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்:<> www.passportindia.gov.ink<<>> இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!