News August 7, 2024

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

image

2024-25ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை (ஆக. 8) கடைசி நாளாகும். இதற்கு <>www.tnmedicalselection.org<<>> என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யும்படி மருத்துவக் கல்வி இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News December 17, 2025

பொங்கல் பரிசு.. வெளியானது முக்கிய தகவல்

image

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே ஜன.3 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், ஜன.9-ம் தேதி முதல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

News December 17, 2025

வீட்டை கோயிலாக்கும் மார்கழி கோலங்கள்!

image

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய தத்துவம், பச்சரிசி மாவில் போடும் கோலங்களால் உயிர்பெறுகிறது. எறும்புகளுக்கும், சிறு உயிர்களுக்கும் உணவளிக்கும் இந்த உன்னத அறத்தை மார்கழி மாதத்தில் பின்பற்றுவது கூடுதல் சிறப்பு. இதனால் வீட்டில் செல்வம், செழிப்பு பெருகும் என நம்பப்படுகிறது. அப்படியாக, மார்கழியில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பார்க்கவும்.

News December 17, 2025

3 மணி நேரம் 6 நிமிடங்கள்.. சரியான முடிவா?

image

இரண்டரை மணி நேர படங்களே Length ஜாஸ்தி என்ற விமர்சனத்தை பெறும் சூழலில், ஜனநாயகன் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது. 3 மணி நேரத்தை கடந்த Runtime கொண்ட புஷ்பா 2, அனிமல் படங்கள் வெற்றி பெற்றாலும், ஜனநாயகனுக்கு ரிஸ்க்தான் என்ற சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். நேற்று சென்சாருக்கு அனுப்பப்பட்ட படத்தின் Final Output ரெடியாகாத சூழலில், இதை கவனிப்பார்களா விஜய்யும், ஹெச். வினோத்தும்?

error: Content is protected !!