News August 7, 2024

இந்தியாவிலேயே மிக நீளமான 5 ரயில் பாதைகள் எது தெரியுமா?

image

இந்தியாவில் நீளமான 5 ரயில் பாதைகள் இவைதான். 1.விவேக் எக்ஸ்பிரஸ். திப்ருகார் (அசாம்) – கன்னியாகுமரி (4,200 கி.மீ) 2. ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ். கன்னியாகுமரி – காஷ்மீர் (3,800 கி.மீ)
3. திப்ருகார் எக்ஸ்பிரஸ். அசாமின் டின்சுகியா – ஆந்திராவின் விஜயவாடா (3,547 கி.மீ) 4. சில்சார் எக்ஸ்பிரஸ். திருவனந்தபுரம் – பஞ்சாப் (3,398 கி.மீ) 5. சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ். திருவனந்தபுரம் – பஞ்சாப் (3,398 கி.மீ)

Similar News

News August 21, 2025

மருத்துவ, ஆயுள் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது

image

GST வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்ய நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. GST 2.0-ல் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான வரியை 18% இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூத்த குடிமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். உதாரணமாக 20 ஆயிரம் ரூபாய் காப்பீடுக்கு வரியாக ரூ.3,600 செலுத்த வேண்டும். இனி 0% வரியாக இருந்தால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டினால் போதும்.

News August 21, 2025

விஜய்யின் கொள்கை சரியில்லை : சீமான் அட்டாக்

image

விஜய்யின் கொள்கை, கோட்பாடு ஏற்புடையதல்ல என சீமான் விமர்சித்துள்ளார். தவெக மாநாட்டில் அண்ணாவின் புகைப்படத்தை வைத்துவிட்டு, திமுகவை எதிரியாக விஜய் குறிப்பிடுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த மாநாட்டில் எம்ஜிஆர் படம், அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, EPS படம் வைப்பீர்களா என்றும் அவர் விஜய்யை சாடியுள்ளார். சீமான் கேள்வி குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.

News August 21, 2025

முதல்முறையாக இந்தியா வரும் ஃபிஜி PM

image

ஃபிஜி நாட்டின் PM சிடிவேனி லிகமமடா ரபுகா, முதல்முறையாக ஆக.24-ல் இந்தியா வருகிறார். ஆக.26 வரை இங்கு இருக்கும் அவர், ஜனாதிபதி முர்மு, PM மோடியைச் சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. மேலும் டெல்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் ‘அமைதி பெருங்கடல்’ (Ocean of peace) என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

error: Content is protected !!