News August 7, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 30, 2026

சின்னசேலம் அருகே துடிதுடித்து பலி!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவரது மகன் மோகன் குமார்(20), திருச்சியில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம், விவசாய நிலத்தில் உள்ள பாசன கிணற்றின் அருகே உள்ள மின் மோட்டரை எடுத்து வர சென்றார். அப்போது 60 அடி ஆழமுள்ள பாசன கிணற்றில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 29, 2026

கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!