News August 7, 2024
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தின் நுழைவாயில் முன்பு அமர்ந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைகழகத்தில் விடைத்தாள்கள் திருத்தும் பணி முறையாக நடப்பதில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டி போராட்டில் ஈடுபட்டனர். இதில், பணி முடிந்து வெளியே செல்லும் பேராசிரியர்களின் வாகனங்களை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News January 13, 2026
சென்னை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<
News January 13, 2026
சென்னை மக்களுக்கு ALERT!

பங்குச் சந்தையில் அதிக லாபம், ஆன்லைனில் பார்ட் டைம் வேலை, உடனடி ஆன்லைன் லோன் எனக் கூறி நடைபெறும் சைபர் பண மோசடிகள் அதிகரித்துள்ளன. சில சமயங்களில் இவை தற்கொலை வரை நீள்கின்றன. ஒருவேளை, நீங்களோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களோ சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டால் பயப்பட வேண்டாம். <
News January 13, 2026
சென்னை: UPI மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது பலரும் UPI மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், தவறுதலாக தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பிவிட்டால் கவலைப்பட வேண்டாம். உடனடியாக பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையேல், Google Pay (18004190157), PhonePe (8068727374), Paytm (01204456456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தை ஈஸியாக திரும்பப் பெறலாம். ஷேர்!


