News August 7, 2024
நீட் வினாத்தாள் கசிவு? தொடரும் சர்ச்சை

நீட் முதுநிலை வினாத்தாள் இணையத்தில் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு, வரும் 11ஆம் தேதி மீண்டும் நடைபெற உள்ள நிலையில், இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் ரூ.70 ஆயிரம் வரை விற்கப்படுவதாக வாட்ஸ் ஆப், டெலிகிராமில் நடைபெற்ற உரையாடல்கள், NEET- PG leaked Material என்ற பெயரில் X தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.