News August 7, 2024
திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்தில் நேரடி விசாரணை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் திருப்தி பெறாத புகார் மனு மீது நேரடி விசாரணை நடைபெற்றது. மேலும், 28 புகார் மனுக்களை மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Similar News
News December 9, 2025
திருப்பத்தூர்: பிறந்த 3நாள் குழந்தை உயிரிழப்பு!

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி- அகிலா தம்பதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தையின் உடல்நிலை சரி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று (டிச.8) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 9, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.