News August 7, 2024
விரைவில் முதல்வர் ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவார்: அண்ணாமலை

சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இட ஒதுக்கீட்டில் எந்த சமுதாயமும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதற்கு முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பு அரசியல் எடுபடாது என்று திமுகவுக்கு தெரிந்து விட்டது. திமுக செல்லும் போக்கை பார்த்தால் கூடிய விரைவில் முதல்வர் ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவார்” என்றார்.
Similar News
News December 29, 2025
சென்னை: குறைந்த விலையில் சொந்த வீடு!

சென்னை மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News December 29, 2025
சென்னை: ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே CHECK!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News December 29, 2025
சென்னை: ஆவணப்பட தயாரிப்பாளர் காலமானார்

தமிழ்நாட்டை சேர்ந்த பழம்பெரும் ஆவணப்பட தயாரிப்பாளர் எஸ். கிருஷ்ணசாமி (88) சென்னையில் நேற்று (டிச.28) வயது மூப்பு காரணமாக காலமானார். சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பல ஆவணப்படங்களை தயாரித்த இவர் ‘இண்டஸ் வேலி டூ இந்திரா காந்தி’ என்ற ஆவணப்படம் மூலம் பிரபலமானார். மேலும், இவரை கௌரவிக்கும் விதமாக 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணசாமி மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


