News August 7, 2024
இராமநாதபுரம் புதிய டிஐஜி பதவி ஏற்பு

ராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த துரை ஐபிஎஸ் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து புதிய டிஐஜியாக டாக்டர் அபிநவ் குமார் ஐபிஎஸ் இன்று (ஆக.07) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Similar News
News October 18, 2025
ராம்நாடு: மழைக்கால உதவி.? உடனே CALL பண்ணுங்க..

பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் பொதுமக்களின் அவசரகால தேவைகளுக்கு மாவட்ட கலெக்டர் உதவி எண்களை அறிவித்துள்ளார். இது கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும். மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் எ (அ) பேரிடர் மேலாண்மைப்பிரிவு தொலைபேசி எண்: 04567-230060 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.17) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News October 17, 2025
ராமநாடு: ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்17)ல் நண்பகல் 2மணி இருந்து 4மணி வரை ரோந்து பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் விபரம் அட்ட வணையில் தரப்பட்டுள்ளது இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடனை, கீழக்கரை, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதி கொடுக்கப் பட்டுள்ளது எனவே அதன்படி பொது மக்கள் அவசர நிலைக்கு தொடர்பு கொள்ள வேண்டுமென மாவட்ட எஸ்பி அறிவுறுத்தியுள்ளார்.