News August 7, 2024

இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்

image

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக அங்குள்ள தூதரக ஊழியர்களை இந்தியா வெளியேற்றியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அங்கு குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகள், இந்திய உயர் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங், ராஜ்ஷாஹி, குல்னா மற்றும் சில்ஹெட் போன்ற நகரங்களில் இந்திய தூதரகங்கள் உள்ளது.

Similar News

News November 4, 2025

Sports Roundup: ரஞ்சியில் தமிழகம் தொடர்ந்து சொதப்பல்

image

*இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து டிராவிஸ் ஹெட், சீன் அபோட், தன்வீர் சங்கா விடுவிப்பு. *SA அணிக்கு எதிரான 2-வது அன்அபிசியல் டெஸ்டில் குல்தீப் யாதவ் விளையாடவுள்ளார். *விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழகம் 210 ரன்கள் பின்தங்கியுள்ளது. *அமெரிக்காவுக்கு எதிரான ODI-ல் UAE 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 243 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி.

News November 4, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News November 4, 2025

CSK-வில் வாஷிங்டன் சுந்தர்? இறுதியில் ட்விஸ்ட்

image

CSK-விற்கு வாஷிங்டன் சுந்தரை விட்டுக்கொடுக்க குஜராத் டைட்டன்ஸ் மறுத்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் சுந்தரின் ஏலத் தொகையான ₹3.2 கோடிக்கு அவரை குஜராத் டைட்டன்ஸிடம் இருந்து CSK டிரேட் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், GT பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்ய மறுத்துள்ளாராம். இதனால், அஷ்வினின் இடத்தில் புதிய ஆல் ரவுண்டரை ஏலத்தில் வாங்க CSK திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!