News August 7, 2024
திருப்பூர்: நூலகங்களுக்கு புத்தகம் வழங்கும் விழா

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது நூலகத்துறை மற்றும் ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்கார்ட் சார்பில் நூலகங்கள், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் கிறிஸ்துராஜ், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, புத்தக ஆசிரியர் பாலகிருஷ்ணன், மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Similar News
News November 9, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்!

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகர உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில், இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய போலீசார், பட்டியல் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News November 8, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 08.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவிநாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 8, 2025
திருப்பூர்: GAS சிலிண்டர் இருக்கா?

திருப்பூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!


