News August 7, 2024
பெரம்பலூர் எம்பி கருணாநிதிக்கு மரியாதை

டெல்லி அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் எம்பி அருண் நேரு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கழக கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News March 18, 2026
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அரியலூர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் சிவசங்கர் திமுகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.