News August 7, 2024

வேலூரில் இரத்த தான முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

வேலூர் தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர்  சுப்புலெட்சுமி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, கல்லூரி முதல்வர் மேகலா, மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 8, 2025

வேலூர் மாற்று திறனாளிகள் சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்!

image

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும், அலிம்கோ நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உபகரணங்கள் வழங்கிட பயனாளிகளை தேர்வு செய்வதற்கான முகாம் வரும் 13-ம் தேதி அணைக்கட்டு கெங்கநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரங்கத்தில் நடை பெற உள்ளது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

வேலூர்: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

image

வேலூர் மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் செய்து<<>>, வரும் டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 8, 2025

வேலூர்: முதல்வர் தலைமையில் ஆலோசனை!

image

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.8) காணொலிக் காட்சி வாயிலாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டு பேசினார். இந்த தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய கழக, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினரகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!