News August 7, 2024
ஜொலிக்கும் சேலம் கோட்டை மாரியம்மன்

ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (ஆகஸ்ட் 7) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் தங்க கவசத்தில் ஜொலித்த பெரிய மாரியம்மன் சுவாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Similar News
News October 16, 2025
சேலத்தில் ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா..?

சேலம் மக்களே.., வேலை இல்லையா..? உங்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தில் தொழில் சார்ந்த இலவச பயிற்சிகளில் இணைந்தால் பயிற்சியுடன் மாதம் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். வேலை வாய்ப்பும் உறுதி. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 16, 2025
சேலத்தில் IT வேலை கனவா..? CLICK NOW

சேலம் பட்டதாரிகளே.. IT துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Networking and Cybersecurity essentials’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதி. மொத்தம் 1935 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க <
News October 16, 2025
சேலம்: இந்த மெசேஜ் வந்தால் உஷார்!

சேலம் மக்களே.., போலியான வாட்ஸ்ஆப் எண்களில் இருந்து ’Traffic Fine’ என மெசேஜ் வந்தால் ஏமாற் வேண்டாம். உங்களிடம் போலி ஆப்-ஐ பதிவிறக்க செய்து வங்கி விவரங்களை திருடும் மோசடி நடைபெறுகிறது. ஆகையால், அபராத விவரங்களை சரிபார்க்க https://echallan.parivahan.gov.in இணையதளத்தையே பயன்படுத்துமாறு சேலம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் சார்பாக அறிவுறுத்தியுள்ளது.