News August 7, 2024
திண்டுக்கல்: இலவச அழகு கலை பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மெயின் சாலை சிறுமலை பிரிவு அருகில் அமைந்துள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச அழகு கலை பயிற்சிக்கான அட்மிஷன் இன்று முதல் நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரில் வந்து முன்பதிவு செய்யவும். பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியானது 1 மாத காலம் நடைபெறும்.
Similar News
News March 15, 2026
திண்டுக்கல்லில் EB பில் எகுறுதா..?

திண்டுக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News March 15, 2026
திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 15, 2026
திண்டுக்கல்: இது தெரியாமல் இனி சிலிண்டர் வாங்காதீங்க!

திண்டுக்கல் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


