News August 6, 2024

தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்

image

இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், நாளை வெற்றிபெற்று தொடரை சமன் செய்வதற்காக இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாளை எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News March 22, 2026

திமுக கூட்டணியில் இருந்து விலகல்? சற்றுநேரத்தில் முடிவு

image

திமுக கூட்டணியிலிருந்து <<19440166>>தவாக <<>>இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் சீட், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் கூட்டணியில் தொடருவோம்; இல்லையென்றால் விலகுவது குறித்து முடிவு எடுப்போம் என வேல்முருகன் கூறியிருந்தார். அவரிடம் திருமா உள்ளிட்டோர் பேசியும், எந்த பயனும் இல்லையாம். இதையடுத்து தனித்து போட்டியா, வேறு கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ளதாம்.

News March 22, 2026

முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து விலகினார்

image

புதுச்சேரியில், EX அமைச்சர் சாய் சரவணகுமார் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஊசுடு தொகுதி MLA-வும், EX அமைச்சருமான அவர், மீண்டும் போட்டியிட திட்டமிட்டு தொகுதிகளில் தீவிரமாக பணிகளை செய்து வந்தார். ஆனால், கட்சி தலைமை தீப்பாய்ந்தானை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனால், வெளியேறிய சாய் சரவணகுமார், சுயேச்சையாக போட்டியிடுகிறார். மேலும், சீட்டு கிடைக்காத <<19445495>>சிலர் தவெகவுக்கு<<>> செல்ல திட்டமிட்டுள்ளனர்.

News March 22, 2026

பாஜகவிலிருந்து விலகலா? சரத்குமார்

image

தனக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் பாஜகவிலிருந்து <<19440186>>சரத்குமார் <<>>விலகவுள்ளதாகவும், இதுதொடர்பாக இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் கூட்டம் வழக்கமாக மாதந்தோறும் நடைபெறுவதுதான் என்ற அவர், தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தருவேன் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!