News August 6, 2024

அரியலூரில் சுயதொழில் கடன் உதவி 

image

அரியலூரில் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME)வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்(AIF)கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம் வங்கி கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

Similar News

News December 13, 2025

அரியலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

அரியலூர் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News December 13, 2025

அரியலூர்: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

image

அரியலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 13, 2025

அரியலூர்: மணல் கடத்திய வாகனங்கள் சிறைபிடிப்பு

image

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மருவத்தூர் பகுதியில், இளவரசன் என்பவருக்கு சொந்தமான லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் கொண்டு, அரசு அனுமதி இல்லாமல் இரவு நேரத்தில் செம்மண் எடுப்பதக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், செந்துறை காவல்துறை மண் ஏத்தி சென்ற லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் சிறைபிடித்தது.

error: Content is protected !!