News August 6, 2024

வீதியில் இறங்கி போராடிய வினேஷ் போகத்

image

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள வினேஷ் போகத் கடந்த ஆண்டு பல கடினமான சூழல்களை சந்தித்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாரின் கடுமையான தாக்குதலுக்கும் ஆளானார். அவருக்கு ஆதரவாக சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோரும் போராட்டத்தில் களமிறங்கினர்.

Similar News

News March 27, 2026

கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சி வாக்குறுதிகள்

image

கடன் தள்ளுபடி அறிவிப்பை பிரதான கட்சிகள் அடுத்தடுத்து வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகின்றன. கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என EPS ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கல்விக்கடன், நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என நேற்று ராமதாஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் கடன் தள்ளுபடி இடம்பெறும் என கூறப்படுகிறது.

News March 27, 2026

போரின் விளைவு… எச்சரித்த புடின்

image

ஈரான் போரால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு கொரோனா காலத்தை போல இருக்கும் என புடின் தெரிவித்துள்ளார். இதற்கு உலகளாவிய விநியோக சங்கிலி மற்றும் தொழில்துறையில் அதிகரித்து வரும் நெருக்கடியை காரணம் என அவர் குறிப்பிட்டார். உற்பத்தித் துறை உள்பட பல துறைகளில் இந்த போர் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே இவரைப்போலவே அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என PM மோடியும் கூறியிருந்தார்.

error: Content is protected !!