News August 6, 2024
திமுக அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்த செயலாளர்

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் திமுக நிர்வாகிகளை சந்தித்தார். புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் தினந்தோறும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் இன்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Similar News
News February 3, 2026
புதுக்கோட்டை: இன்று மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டையில் இன்று (பிப்.3) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக கம்பன் நகர், அன்னச்சத்திரம், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 2, 2026
புதுக்கோட்டை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <