News August 6, 2024
திருப்பத்தூர் அருகே டெல்லி குழுவினர் வீடு வீடாக ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் டெல்லி சிறப்பு குழுவினர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் முறையாக குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கிறதா எனும் நோக்கில் வீடு வீடாக ஆய்வு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுகாதார வளாகம், அங்கன்வாடி கட்டிடம்,குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். உடன் ஊராட்சித் தலைவர் அனிதா மோகன் இருந்தார்.
Similar News
News March 17, 2026
திருப்பத்தூர்: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

திருப்பத்தூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க
News March 17, 2026
திருப்பத்தூர்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News March 17, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு முதல் நாளை விடியற்காலை வரை தீவிர போலீஸ் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களிலும் (Sub-Divisions) உள்ள அனைத்து காவல் அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் அவசர உதவி அல்லது பாதுகாப்புத் தேவைப்பட்டால், அந்தந்தப் பகுதி ரோந்து அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.


