News August 6, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Similar News
News February 11, 2026
நாகை: கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் – ஒருவர் கைது

தலைஞாயிறு போலீஸ் சரகம் பிரிஞ்சி மூலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது பைக் சீட்டை. அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் கடந்த 2ம் தேதி மது போதையில் கத்தி கொண்டு கிழித்துள்ளார். இதனை விக்னேஷ் தட்டிக் கேட்டபோது, ஆத்திரத்தில் சதீஷ்குமார் கத்தியால் நெத்தியில் கீறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான புகாரில் பேரில் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
News February 11, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.10) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!