News August 6, 2024
ஒலிம்பிக் வீரருக்கு அதிமுக செயலாளர் பாராட்டு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற துப்பாக்கி சூடும் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பழனிவேல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்ற ஸ்வப்னில் குசேலா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News January 31, 2026
புதுகை: B.E போதும் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
புதுக்கோட்டை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

புதுக்கோட்டை மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<
News January 31, 2026
புதுகை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!


