News August 6, 2024
மக்களுடன் முதல்வர் முகாமில் கே.கே.செல்ல பாண்டியன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமை புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞருமான கே.கே.செல்ல பாண்டியன் மக்களுடன் முதல்வர் முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய கழக செயலாளர் கே.ஆர்.என் போஸ் சண்முகம் மாவட்ட கவுன்சிலர் செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News February 6, 2026
புதுக்கோட்டை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, நெடுவாசல், ரெகுநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.06) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
புதுக்கோட்டை மாவட்ட: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!