News August 6, 2024

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மலையிட பகுதியில் வரன்முறை செய்யப்படாத, அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 25, 2026

BREAKING: ஒட்டன்சத்திரம் தொகுதி தமாகவிற்கு ஒதுக்கீடு!

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) அறிவித்தார். அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

திண்டுக்கல்: “தமிழ்நாட்டை ஆள முடியாது”

image

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!