News August 6, 2024
வீடு தேடி வரும் தேசியக்கொடி

நாட்டின் சுதந்திர தின விழா ஆக.15 அன்று கொடாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அஞ்சல அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து தலைமை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறுமாறு நெல்லை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
திருநெல்வேலி: சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
நெல்லை: எல்லா சேவைகளுக்கும் இந்த ஒரு LINK போதும்.!

நெல்லை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை கிளிக் செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.
News March 12, 2026
நெல்லையில் அதிரடி கைது

நெல்லை டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாளையை சேர்ந்த ராமகிருஷ்ணன்(28) என்பவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மது விலக்கு அமலாக்க பிரிவு குற்ற எண் 42/2026 ன் படி வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.


