News August 6, 2024

மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024ஆம் ஆண்டிற்கு நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். மேலும் நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும், சேர்க்கை மேற்கொள்ள ஆகஸ்ட் 16ஆம் தேதி கடைசி நாள் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News March 18, 2026

திருச்சி: தேர்தல் அலுவலர்கள் தொலைபேசி எண் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- ஶ்ரீரங்கம் – 9445461797,
கிழக்கு – 9600535464, மேற்கு – 9445000455, மணப்பாறை – 9445477835, திருவெறும்பூர் – 9445000277, லால்குடி – 9445000456, மண்ணச்சநல்லூர் – 9445074602, முசிறி – 9445000457, துறையூர்-9385251283. இத்தகவலை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

திருச்சி – காரைக்குடி தினசரி ரயில் சேவை அறிவிப்பு

image

திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை, தினசரி சேவையாக வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் திருச்சி – காரைக்குடி பயணிகள் ரயில் சேவை வரும் 21-ம் தேதி முதல் தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் வரும் 22-ம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!