News August 6, 2024

மயிலாடுதுறையில் தாய்ப்பால் வார விழா

image

மயிலாடுதுறையில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சின்னக்கடை வீதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பாலின் மகிமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மருத்துவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து 40 பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.

Similar News

News March 13, 2026

மயிலாடுதுறை: சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களை தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்து முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். SHARE பண்ணுங்க.

மயிலாடுதுறை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

மயிலாடுதுறை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

error: Content is protected !!