News August 6, 2024

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜாதி டிசர்ட்க்கு தடை

image

தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இது குறித்து ஸ்ரீவியை சேர்ந்த சந்தனக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் திருவிழாவில் ஜாதியை வெளிப்படுத்தும் விதமாக டிசர்ட், ரிப்பன் உள்ளிட்டவை அணிந்து வரை தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News January 28, 2026

விருதுநகர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டத்தில் வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01.02.2026 அன்று ஒரு நாள் மட்டும் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிமம் பெற்ற ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

News January 28, 2026

விருதுநகர் : வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

image

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

ஸ்ரீவி: முன்னாள் ராணுவ வீரர் கைது

image

சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நடத்திய சோதனையில் அது வதந்தி என தெரியவந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரரான மல்லி அருகே பூவநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!