News August 6, 2024
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய ஆர்எம்ஓ

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவர் கொளஞ்சிநாதன் ஆர்எம்ஓவாக பதவி ஏற்றதை தொடர்ந்து இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்டக் கிளை துணைத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆகியோர் இன்று நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
Similar News
News March 16, 2026
அரியலூர்: WHATSAPP இருக்கா? இனி கவலை வேண்டாம்

அரியலூர் மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இந்த சூப்பர் தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 16, 2026
அரியலூர்: தேர்வு கிடையாது – மத்திய அரசு பணி வாய்ப்பு

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள் <