News August 6, 2024
மயிலாடுதுறை: ரயில் நேரம் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை மார்க்கமாக காரைக்கால் செல்லும் விரைவு ரயில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 85 நிடங்கள் தாமதமாக இரவு 10.25 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது. எனவே மயிலாடுதுறை ரயில் பயணிகள் ரயிலின் நேரத்தை சரிபார்த்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
மயிலாடுதுறை: ATM யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகாரளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் இங்கே <
News February 6, 2026
மயிலாடுதுறை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <
News February 6, 2026
மயிலாடுதுறை மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.


