News August 6, 2024
திண்டுக்கல் விளையாட்டு வீராங்கனைகள் சாதனை

திண்டுக்கல் விளையாட்டரங்கில் உள்ள மாணவிகள் விடுதியில் 68 மணவிகள் பயின்றுவருகின்றனர். அவர்கள் தேசிய, மாநில அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்றுள்ளனர். அதில் தேசிய அளவிலான தடகளத்தில் 2 வெள்ளியும், கால்பந்து போட்டியில் ஒரு வெள்ளிபதக்கமும் பெற்றுள்ளனர். அதேபோல் மாநில அளவிலான போட்டிகளில் மொத்தம் 360 வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். “சாலையில் சாகசம் செய்வதைத் தவிர்ப்போம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” “சாகசங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும்” என்றும், “வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்வதே பாதுகாப்பானது” என் காவல்துறையினர் விழிப்புணர்வு அறிவுரை வழங்கியுள்ளனர்.
News March 12, 2026
திண்டுக்கல்: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


