News August 6, 2024

ஆவினில் ₹1 லட்சம் முதல் ₹2.50 லட்சம் சம்பளத்தில் வேலை

image

ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் வேலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மார்க்கெட்டிங் கன்சல்டன்ட், லாஜிஸ்டிக் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், பைனான்சியல் மேனேஜ்மென்ட் அனாலிஸ்ட், அப்ளிகேசன் டெவலப்பர் ஆகிய பதவிகள் காலியாக உள்ளதாகவும், மாதம் ₹1 லட்சம் -₹2.50 லட்சம் வரை ஊதியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி, வரும் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 6, 2026

சமூகநீதி பேசுவதற்கு மட்டும் அல்ல: மாணிக்கம் தாகூர்

image

மதுரை மேலூர் பொது தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த Ex MP விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி, சமூகநீதி பேசுவது மட்டும் அல்ல.. வாய்ப்பு கொடுப்பதில் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் அதை நிரூபித்து உள்ளது என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதன்மூலம் காங்கிரஸை பாராட்டுகிறாரா அல்லது திமுகவை சாடியுள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News April 6, 2026

ராணிப்பேட்டையில் மீண்டும் களமிறங்கும் காந்தி!

image

ராணிப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளராக தானே மீண்டும் போட்டியிடுவதாக அமைச்சர் காந்தி உறுதிபடுத்தியுள்ளார். தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தன்னை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துவிட்டதாகவும், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் காந்தி கூறியுள்ளார். முன்னதாக காந்தியின் மகன் வினோத் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

News April 6, 2026

உங்க போன் இப்படி ஆச்சுனா… உஷார் மக்களே

image

இன்றைய சூழலில், யாருடைய போனையும் ஈசியாக ஹேக் செய்து விடலாம் என்ற நிலை உள்ளது. உங்க போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த Signs மூலம் தெரிஞ்சிக்கலாம் ➤போன் பேசும் போது, அசாதாரண ஒலிகள் கேட்கும் ➤ஆப்கள் தானே அடிக்கடி ஓபன் ஆகும் ➤போனில் ஏற்கெனவே யூஸ் பண்ண இணையதளங்கள், தற்போது ஓபன் போதும் வித்தியாசமாக தெரியும் ➤யூஸில் இல்லாத போதும் பேட்டரி சூடாகும் ➤போன் ஆப் ஆவதற்கும் நீண்ட நேரம் எடுக்கும்.

error: Content is protected !!