News August 6, 2024

வங்கதேச பிரச்னை: இந்தியாவின் நிலைப்பாடு? (2/3)

image

வங்கதேசத்தில் ராணுவ அரசோ, கலிதா ஜியாவின் வங்கதேச தேசியக்கட்சியின் அரசோ, ஜமாத் இ இஸ்லாமியக் கட்சி ஆதரவுடன் அரசு அமைவதோ இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படும். ஏனெனில், அந்த 3 தரப்பும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள். அத்துடன் சீன ஆதரவு அல்லது பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர்கள். அவர்கள் ஆட்சியமைத்தால், அங்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு அரசுகள் அமையும் நிலை ஏற்படும்.

Similar News

News March 19, 2026

பும்ராவுக்கு அப்புறம் யார்? அஸ்வின் கேள்வி

image

பும்ராவின் ஓய்விற்கு பிறகு, இந்திய அணியின் பவுலிங் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என அஸ்வின் தெரிவித்துள்ளார். தற்போது பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இதனால் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் பவுலராக வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து வருகிறது என அவர் குறிப்பிட்டார். ஒரு தொடரையோ போட்டியையோ வெல்வதில் பவுலர்கள்தான் முக்கிய பங்காற்றுவதாகவும் அஸ்வின் குறிப்பிட்டார்.

News March 19, 2026

பங்குச்சந்தைகள் கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

இன்று வரலாறு காணாத வகையில் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இன்றைய நாளின் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,497 புள்ளிகள் குறைந்து 74,207 புள்ளிகளிலும், நிஃப்டி 776 புள்ளிகள் சரிந்து 23,002 புள்ளிகளிலும் நிறைவுபெற்றுள்ளன. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ₹13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

News March 19, 2026

‘பாஜக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு சர்ப்ரைஸ்’

image

பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் தேர்தல் அறிக்கை இறுதிசெய்யப்பட்டு, மாநில தலைவர் நயினாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். விரைவில் நயினார் அதனை வெளியிடுவார் எனவும் தமிழிசை கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர், விவசாயிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!