News August 6, 2024
புதுக்கோட்டை மாவட்ட மழை நிலவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகர் பகுதி பிருந்தாவனம், மச்சுவாடி, திருக்கோகர்ணம், மேட்டுப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்றைய தினம் இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு 7.9 மிமீ ஆக பதிவாகியுள்ளது.
Similar News
News March 12, 2026
புதுக்கோட்டை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 12, 2026
புதுக்கோட்டை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<
News March 12, 2026
புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டி படுகொலை!

புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலைய பகுதியில் உள்ள அசோக் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சுமன் என்பவரை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நபர்கள் சரமாறியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் சுமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


