News August 6, 2024

இலங்கைக்கு எதிரான சாதனை: தக்க வைக்குமா இந்தியா?

image

1997 முதல் இருதரப்பு ODI தொடரை இலங்கையிடம் இழக்கவில்லை என்ற சாதனையை, இந்தியா தக்க வைக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி இலங்கைக்கு எதிராக டி20, ODI தொடர்களில் விளையாடி வருகிறது. இந்திய அணி முதல் ODI போட்டியில் டையும், 2வது ODI-யில் தோல்வியும் அடைந்தது. இதனால் 3ஆவது ODI-யில் வென்று, சாதனையை இந்திய அணி தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Similar News

News March 26, 2026

நேற்று அதிமுக; இன்று திமுக!

image

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை இன்று வெளியிடுகிறது. நேற்று முக்குலத்தோர் புலிப்படை, மஜக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது. தேமுதிகவுக்கான தொகுதிகளில் மட்டும் இழுபறி நீடித்து வரும் நிலையில் காலை 10 மணிக்குள் அவை களையப்பட்டு பின்னர், இறுதிப் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

கேன்சரை தடுக்கும் அற்புத பழம்.. தினமும் 1 போதும்!

image

எளிதில் கிடைப்பதாலேயே கொய்யாவின் அருமையை நாம் மதிப்பதில்லை. ஆனால், கேன்சரை தடுக்கும் அற்புத சக்தி இந்த பழத்தில் இருக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆய்வுகளின் படி, கொய்யாவில் உள்ள லைகோபீன் என்ற கரோட்டினாய்டு, கேன்சர் செல்கள் உருவாவதையும், அவற்றின் வளர்ச்சியையும் தடுக்கிறது ➤இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ➤நார்ச்சத்து வயிறு பிரச்னைகளை சரி செய்கிறது. SHARE.

News March 26, 2026

உலகின் டாப் தலைவர்களின் லிஸ்ட்.. உச்சத்தில் PM மோடி!

image

Morning Consult என்ற US நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் உலகின் பிரபலமான தலைவராக PM மோடி தேர்வாகியுள்ளார். அவருக்கு 68% வாக்குகள் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், அவருக்கு எதிராகவும் 26% வாக்குகள் பதிவாகி உள்ளதாம். இந்த லிஸ்ட்டில் காய் பார்மலின் (ஜனாதிபதி, சுவிட்சர்லாந்து) 2-வது இடத்திலும், லீ ஜே மியுங் (PM, தென்கொரியா) 3-வது இடத்திலும் உள்ளனர். US அதிபர் டிரம்ப் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

error: Content is protected !!