News August 6, 2024
சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்வி மையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை கடலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு விண்ணப்ப கடலூர் மையத்தில் படிவங்கள் வழங்கி துவக்கி வைத்தார். கூடுதல் விவரங்களுக்கு 04142293077 அல்லது 9443786131 இந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT NOW!
Similar News
News January 29, 2026
கடலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 29, 2026
கடலூர்: 10,000 பேர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்

கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 547 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 447 இலங்கை தமிழர் அட்டைதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 85 ஆயிரத்து 994 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,458 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 ஆண்டில் புதிதாக ரேசன் கார்டு கேட்டு சுமார் 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக குடிமைப் பொருள் அதிகாரி தெரிவித்துள்ளார்.


