News August 6, 2024

அம்மன் நகையை திருடி தவறை உணர்ந்த திருடன்?

image

ஆரல்வாய்மொழி அருகே உள்ள அம்மன் கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அம்மனின் 2 கிராம் தங்கப் பொட்டு திருட்டுபோனது. இந்த நிலையில் நேற்று(ஆக.,5) காலையில் கோயிலின் கருவறை முன்பு தாமரை பூவுடன் அம்மனின் நகை(தங்க பொட்டு) இருந்தது. இதையடுத்து அம்மனின் நகையை திருடி தூக்கமின்றி இருந்து, தவறை உணர்ந்து மீண்டும் கோயிலிலேயே நகையை வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். SHARE IT.

Similar News

News March 17, 2026

குமரி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

பிரச்சாரக் கூட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

பிரச்சார கூட்டங்கள், ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் (ம) பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெற கோரும் அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள் தங்களது மனுக்களை 48 மணி நேரத்துக்கு முன்பு https://suvidha.eci.gov.in/login/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு மாவட்ட நீதிபதி அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்க வேண்டும் என குமரி கலெக்டர் அறிவிப்பு.

error: Content is protected !!