News August 6, 2024

புதுகையில் 13,03,130 பேருக்கு பரிசோதனை

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13,03,130 பேருக்கு நோய் தொற்றா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4,39,455 நபர்களுக்கு தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மக்களை தேடியும் மருத்துவம் சிறப்பாக செயல்படுகிறது எனவும், மேலும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார். ஷேர் செய்யவும்

Similar News

News March 19, 2026

புதுக்கோட்டை: வங்கி வேலை! – கடைசி வாய்ப்பு!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: C<>LICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

புதுக்கோட்டை: அமைச்சரை சந்தித்த முக்கிய புள்ளி!

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை, வீர முத்தரையர் சங்க நிறுவனர் செல்வகுமார் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அமைச்சருக்கு சால்வை அணைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் வீர முத்தரையர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தற்போது சட்டமன்ற தேர்தல் பணி தொடங்கி உள்ள நிலையில், இவர்களது சந்திப்பு, புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.

error: Content is protected !!