News August 6, 2024

உதயநிதி, சபரீசன் குறித்து வதந்தி?

image

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று சபரீசன் நேரில் வாழ்த்தவில்லை, இதனால் 2 பேருக்கும் கருத்து வேறுபாடு என தகவல் வெளியானது. ஆனால் இது வதந்தி, 2 பேரும் இணைந்தே செயல்படுகின்றனர், அடிக்கடி சந்தித்து பேசுகின்றனர் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவுக்கு வேண்டாத யாரோதான், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வதந்தியை பரப்புவதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Similar News

News March 18, 2026

ஹிந்தியில் கடிதம்.. கோபத்தில் துரை வைகோ

image

சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து TN லோக்சபா உறுப்பினர்களுக்கு ஹிந்தியில் கடிதம் அனுப்பப்பட்டதற்கு துரை வைகோ MP கண்டனம் தெரிவித்துள்ளார். பல தலைமுறைகளாக ஹிந்தி திணிப்பை தமிழகம் எதிர்த்து வரும் சூழ்நிலையில், இச்செயல் ஹிந்தி திணிப்புக்கு சான்றாக மாறி உள்ளதாக அவர் சாடியுள்ளார். இதன் மூலம், தன்னுடைய மொழி உணர்வு காயப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 18, 2026

ஏஜென்சிக்கு போகாதீங்க.. மத்திய அரசு அறிவுரை

image

LPG சிலிண்டர்களுக்காக ஏஜென்சிகளுக்கு நேரடியாக சென்று மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிலிண்டர்கள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும் என்பதால் IVRS, வாட்ஸ் ஆப், மொபைல் ஆப், மிஸ்டு கால் மற்றும் UPI ஆப்கள் மூலம் முன்பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மக்கள் தேவையற்ற பதற்றங்களை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!