News August 6, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடையுடன் வெளியே செல்லுங்கள்.
Similar News
News March 26, 2026
திண்டிவனம் அருகே துடிதுடித்து பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே கீழ்ஆதனூரைச் சேர்ந்தவர் சாஸ்தா(35). இவர், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்து கோனேரிக்குப்பத்தில் உள்ள கம்பெனிக்கு பைக்கில் புறப்பட்டார். அப்போது, கோனேரிகுப்பம் சந்திப்பில் திரும்ப நின்ற போது, கார் மோதியதில் படுகாயமடைந்தார். முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் நேற்று(மார்ச் 25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.25) இரவு முதல் இன்று (மார்ச்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!